உரிமையாளர்களுக்கு நினைவூட்டப்படுவதாக சமூக நலன் ஆட்சிக்குழு உறுப்பினர்
தெரிவித்தார்.
சொந்த மழலையர் பள்ளி வைத்திருப்பவர்களும், பெண்கள், குடும்பம் மற்றும் சமூக
மேம்பாட்டு அமைச்சகம் (KPWKM) ஏற்பாடு செய்துள்ள 28 நாட்கள் நடைபெறும் பட்டறையில் கலந்து கொள்ள வேண்டும்.
அடங்கும் என்று அவர் கூறினார்.
அதே நேரத்தில், வழிகாட்டுதல்கள் மற்றும் சட்டங்கள் தொடர்பாக ஏதேனும் சிக்கல்கள்
இருந்தால், மழலையர் பள்ளி நடத்துபவர்கள் சமூக நலத் துறையை (ஜேகேஎம்)
அணுக்குமாறு அன்பால் பரிந்துரைத்தார்.
மாநில அரசு மழலையர் பள்ளி செயல்பாடுகள் உட்பட பல அம்சங்களை விரிவான முறையில் பார்க்க விரும்புகிறது, இதனால் சிறந்த சேவைகளை வழங்க முடியும், என்று அவர் கூறினார்.








