SELANGOR

ஜியோபார்க் எக்ஸ்ப்ளோரேஸ்: நிலக்கரி பாரம்பரியத்தை ஆராயும் நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு RM6,000க்கும் அதிகமான ரொக்கப் பரிசு வெல்ல வாய்ப்பு

4 நவம்பர் 2024, 9:48 AM
ஜியோபார்க் எக்ஸ்ப்ளோரேஸ்: நிலக்கரி பாரம்பரியத்தை ஆராயும் நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு RM6,000க்கும் அதிகமான ரொக்கப் பரிசு வெல்ல வாய்ப்பு

ஷா ஆலம், நவ 4: ஜியோபார்க் எக்ஸ்ப்ளோரேஸ்: நிலக்கரி பாரம்பரியத்தை

ஆராயும் நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு டிசம்பர் 14 அன்று RM6,000க்கும் அதிகமான

ரொக்கப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எம்பிஐ இணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சி நவம்பர் 20 வரை பங்கேற்பதற்கு

திறந்திருக்கும் என்று செலாயாங் நகராண்மை கழகம் (எம்பிஎஸ்) தெரிவித்தது

அற்புதமான இயற்கை பொக்கிஷங்களைக் தேடுவதில் உள்ள மகிழ்ச்சியை

நீங்களே அனுபவியுங்கள், பத்து அரங்கின் பாரம்பரியத்தின் அற்பூதத்தை

உணருங்கள்.

இதில் ஒவ்வொரு குழுவிற்கும் RM200 கட்டணத்துடன் 50 குழுக்களுக்கு மட்டுமே

பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும்.

இந்த நிகழ்வு காலை 6.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் மற்றும்

அதிர்ஷ்டக் குலுக்கு மூலம் பரிசுகள் வழங்கப்படும் என்றும் பிபிடி தெரிவித்துள்ளது.

கூடுதல் தகவலுக்கு, எம்பிஎஸ் சமூக மேம்பாட்டுத் துறையை 011-62222374 என்ற

எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது சுவரொட்டியில் உள்ள QR குறியீட்டை

ஸ்கேன் செய்யவும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.