SELANGOR

இல்திசம் சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தில் பதிவு செய்ய  குடியிருப்பாளர்களுக்கு தொகுதி ஒருங்கிணைப்பாளர் உதவி

4 நவம்பர் 2024, 5:46 AM
இல்திசம் சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தில்  பதிவு செய்ய  குடியிருப்பாளர்களுக்கு தொகுதி ஒருங்கிணைப்பாளர் உதவி

ஷா ஆலம், நவ 4: இல்திசம் சிலாங்கூர் பென்யாயாங் (ISP)  திட்டத்தில் பதிவு செய்ய குடியிருப்பாளர்களுக்கு தாமான் மேடான் தொகுதி ஒருங்கிணைப்பாளர் தீவிரமாக உதவி வருகிறார்.

இந்தத் திட்டத்தைப் பற்றித் தெரியாத ஒரு சிலர் இருப்பதால்,அதிகமான மக்கள் பலன் பெறுவதை உறுதிசெய்ய இந்த முயற்சி எடுக்கப்பட்டதாக ஹலிமி அபு பக்கர் கூறினார்.

"தாமான் மேடானில் வசிப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் குறைந்த வருமானம் கொண்ட மக்கள் ஆவார்கள். அதனால்தான் இந்த திட்டத்தை விளம்பரப்படுத்த விரும்புகிறோம். இதன் மூலம், அவர்கள் மாநில அரசு வழங்கும் சலுகைகளைப் பெறு முடியும்.

மேலும், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை ஏற்படுத்தும் சட்டவிரோத வியாபாரிகள் பிரச்சனைக்கு தீர்வு காண உள்ளாட்சி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன், என அவர் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.