SELANGOR

8,000க்கும் மேற்பட்ட வருகையாளர்கள்கிள்ளான் மாநகராட்சி கார்னிவலில் கலந்து கொண்டனர்

28 அக்டோபர் 2024, 3:38 AM
8,000க்கும் மேற்பட்ட வருகையாளர்கள்கிள்ளான் மாநகராட்சி கார்னிவலில் கலந்து கொண்டனர்

கிள்ளான், அக்.28 : கடந்த வெள்ளிக்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு நடை பெற்ற கிள்ளான் மாநகராட்சி கார்னிவலை 8,000க்கும் மேற்பட்ட வருகையாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

கிள்ளான் மாநகராட்சி மாநகரமாக அங்கீகரித்த ஒரு வருடத்துடன் இணைந்த இந்நிகழ்ச்சி பண்டமாறன் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றது.

இந்த திட்டம் கிள்ளான் மாநகராட்சி குடிமக்களுக்கு பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகளை வழங்கியது என தொழில் முனைவோர் ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமி கூறினார்.

"இந்த நிகழ்வின் நோக்கம் வருகையாளர்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதும் நட்பு உறவை வலுப்படுத்துவதாகவும் ஆகும்.

மேல்லும், இந்த நிகழ்விற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது என்றார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.