SELANGOR

நடமாடும் ஜூவாலான் ரஹ்மா மடாணி விற்பனை திட்டம் ஏற்பாடு

23 அக்டோபர் 2024, 10:35 AM
நடமாடும் ஜூவாலான் ரஹ்மா மடாணி விற்பனை திட்டம் ஏற்பாடு

ஷா ஆலம், அக் 23: நாளை கம்போங் துங்கு தொகுதியில் நடமாடும் ஜூவாலான்

ரஹ்மா மடாணி விற்பனை திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டம் காலை மணி 10 முதல் பிற்பகல் மணி 1 வரை சுங்கைவே இரவு சந்தை

தளத்தில் நடைபெறும் என சட்டமன்ற உறுப்பினர் லிம் யீ வேய் தெரிவித்தார்.

இதில் கோழி ஒன்று RM10, 5KG சமையல் எண்ணெய் RM23, 30 முட்டைகள் கொண்ட

பலகை ஒன்று RM10, 5KG அரிசி RM 14.70, சியாகாப் மீன் ஒன்று RM7.70, 1KG

உருளைகிழங்கு RM2 மற்றும் 1KG வெங்காயம் RM3.00 என்ற விலையில்

விற்கப்படும்.

ஆகவே, இத்தொகுதி குடியிருப்பாளர்கள் இந்த வாய்பை பயன்படுத்தி மலிவு

விலையில் சமையல் பொருட்களை வாங்கி கொள்ளுமாறு லிம் கேட்டு கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.