பழைய வீட்டு தளவாட குப்பை அகற்றும் இலவச சேவை யை சுபாங் ஜெயா மாநகராட்சி வழங்குகிறது.
மேலாண்மை மூலம் இச் சேவை வழங்கப்படுகிறது என சுபாங் ஜெயா மாநகராட்சியின்
கார்ப்பரேட் மற்றும் மூலோபாய மேலாண்மை துறை தெரிவித்தது.
உள்ளடக்கியது. மின்சார பொருட்கள் மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள்
ஆகியவை இந்த சேவையில் சேர்க்கப்படவில்லை.
2024 வரை இச்சேவைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இச் சேவையில் தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகும்
குடியிருப்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் குப்பைகளை அகற்றும் தேதியை தேர்வு செய்ய KDEBWM ஆல் தொடர்பு கொள்ளப்படுவார்கள் மற்றும் குப்பைகள் அனைத்து வீட்டின் முன் வைக்க வேண்டும்.


