SELANGOR

மாநில நிர்வாகத்தின் விரைவாக நடவடிக்கை எடுக்கும் திறனால் மக்களின் நலன் திட்டங்களை செயல்படுத்துவதில் சிலாங்கூர் முன்னணி வகிக்கிறது

11 அக்டோபர் 2024, 10:53 AM
மாநில நிர்வாகத்தின் விரைவாக நடவடிக்கை எடுக்கும் திறனால் மக்களின் நலன் திட்டங்களை செயல்படுத்துவதில் சிலாங்கூர் முன்னணி வகிக்கிறது

ஷா ஆலம்,அக் 11: மாநில நிர்வாகத்தின் விரைவான நடவடிக்கை எடுக்கும்

திறன் மக்களின் நலனுக்கு உத்தரவாதம் அளிக்கும் பல்வேறு திட்டங்களைச்

செயல்படுத்துவதில் சிலாங்கூர் முன்னணியில்  உள்ளது..மக்களுக்கு நலன் அளிக்கும் திட்டங்களிலும், நீண்டகால நன்மைகளை

வழங்குவதிலும் சிலாங்கூர் மாநிலம் முன்னோடியாக உள்ளது என சிலாங்கூர்

அரசாங்கத்தின் துணைச் செயலாளர் டத்தோ ஜோஹாரி அனுவார் கூறினார்.

சில நேரங்களில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அல்லது மந்திரி புசார்

ஆகியோரின் பரிந்துரைகளை மேற் கொளவதில் நாங்கள் எப்போதும்

விரைவாக செயல்படுவோம்.

குறிப்பிட்ட ஆய்வு மேற்கொள்ளப்படும் வரை காத்திருக்க விரும்பினால்,

மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்தும் வாய்ப்பை இழக்க நேரிடும்;

என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.