ECONOMY

அனுமதியின்றி பட்டாசு விற்ற இரு  ஆடவர்கள் கைது

7 ஏப்ரல் 2024, 11:21 AM
அனுமதியின்றி பட்டாசு விற்ற இரு  ஆடவர்கள் கைது

கோத்தா பாரு, ஏப் 7-  மாச்சாங், டத்தாரான் கெமக்கோத்தஹான் நோன்புப் பெருநாள் சந்தையில்  கடந்த சனிக்கிழமை  1,730 வெள்ளி மதிப்புள்ள பட்டாசுகள் மற்றும் வாணவெடிகளை விற்பனை செய்த  இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அந்த கடை மீது போலீசார் மேற்கொண்ட சோதனையின் போது 18 மற்றும் 51 வயதுடைய  அவ்விருவரும் கைது செய்யப்பட்டதாக மாச்சாங் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பரின்டெண்டன்ட் அகமது ஷா பிகி ஹூசேன் கூறினார்.

வகைeconomy

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.