ECONOMY

அரசு ஊழியர்களுக்கு மந்திரி புசார் புத்தாண்டுச் சிறப்புச் செய்தியை 15ஆம் தேதி வழங்குவார்

12 ஜனவரி 2024, 12:27 PM
அரசு ஊழியர்களுக்கு மந்திரி புசார் புத்தாண்டுச் சிறப்புச் செய்தியை 15ஆம் தேதி வழங்குவார்

ஷா ஆலம்,  ஜன 12- மந்திரி  புசார் தனது புத்தாண்டு 2024ஆம் ஆண்டிற்கான சிறப்பு செய்தியை வரும்  திங்கட்கிழமை மாநிலத்தின் அதிகாரப்பூர்வ நிர்வாக மையத்திலுள்ள  ஜூப்லி பேராக்  ஆடிட்டோரியத்தில் அரசு ஊழியர்களுக்கு வழங்க உள்ளார்.

டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் அந்த சிறப்பு உரை காலை 8.00 மணி தொடங்கி அவரின் சிறப்பு முகநூல் பக்கத்தில் ஒளிபரப்பப்படும்.  மீடியா சிலாங்கூர் மற்றும் யூடியூப் சிலாங்கூர் டிவியிலும் அதனைக் காணலாம்.

சிலாங்கூர் கினி, சிலாங்கூர் ஜெர்னல், மாண்டரின் மற்றும் தமிழ் பதிப்புகளிலும் அவரது உரையின் உள்ளடக்கங்கள் விரிவாக வெளியிடப்படும்.

வகைeconomy

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.