SELANGOR

மதிப்பீட்டு வரியை இணையம் வழி செலுத்துபவர்களுக்குக் கவர்ச்சிகரமான பரிசுகள்

3 ஜனவரி 2024, 8:38 AM
மதிப்பீட்டு வரியை இணையம் வழி செலுத்துபவர்களுக்குக் கவர்ச்சிகரமான பரிசுகள்

ஷா ஆலம், ஜன 3: பெட்டாலிங் ஜெயாவில் வசிப்பவர்கள் இணையம் மூலம் மதிப்பீட்டு வழியைச் செலுத்தும் பிரச்சாரத்தின் வழி பல்வேறு கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

ஜனவரி 1 முதல் ஜனவரி 29 வரையிலான பிரச்சாரத்தில் வேக்கியூம் கிளினர், மைக்ரோவேவ் ஓவன்கள் மற்றும் நீராவி ஐன் சாதனம்  போன்ற பல்வேறு பரிசுகளை பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (MBPJ) வழங்குகிறது.

"ePay@MBPJ மூலம் பணம் செலுத்தப்பட வேண்டும் மற்றும் ஒரு வருடத்திற்கான தொகையை எந்த நிலுவைத் தொகையும் இல்லாமல் செலுத்த வேண்டும்" என்று உள்ளூர் அதிகாரசபை முகநூலில் தெரிவித்துள்ளது.

மேலும் தகவலுக்கு 03-79563544 நீட்டிப்பு 102, 103, 108 மற்றும் 109 ஐ அழைக்கவும் அல்லது எம்பிபி இன் சமூக ஊடகம் மற்றும் www.mbpj.gov.my இணையதளத்தைப் பார்வையிடவும்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.