Budget

மெய்நிகர் சுற்றுலாவுக்கு  RM3.3 மில்லியன் ஒதுக்கப் பட்டுள்ளது  

10 நவம்பர் 2023, 12:21 PM
மெய்நிகர் சுற்றுலாவுக்கு  RM3.3 மில்லியன் ஒதுக்கப் பட்டுள்ளது  

ஷா ஆலம், நவ 10: டிஜிட்டல் இரட்டை தொழில்நுட்பத்துடன் கூடிய மெய்நிகர் சுற்றுலாவை  அடுத்த ஆண்டு உருவாகத் தொடங்கும். இந்த  அனைத்து முயற்சிகளுக்கும், RM3.3 மில்லியன் ஒதுக்கப் பட்டுள்ளது

அதே வேளையில்  கோம்பாக்-உலு லங்காட் ஜியோ பார்க் மத்திய அரசால் நாட்டின் ஏழாவது ஜியோ பார்க் மற்றும் சிலாங்கூர் மாநிலத்தின் முதல் தேசிய ஜியோபார்க் என அங்கீகரிக்கப் பட்டுள்ளதையும் பயன்படுத்திக் கொள்வது.

இந்த நிர்வாகத்தின் இலக்கு 2027 ஆம் ஆண்டிற்குள் யுனெஸ்கோவின் குளோபல் ஜியோ பார்க் அங்கீகாரத்தையும் பெறுவதாகும்.

இந்த விருப்பத்தை நிறைவேற்ற, அறிவியல் ஆராய்ச்சி, கூட்டு உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் புவி-சுற்றுலா மேம்பாடு போன்ற கூறுகள் திரட்டப்பட வேண்டும்,

வகைbudget

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.