SELANGOR

திறந்தவெளி பல்கலைக்கழகத்திடமிருந்து  24 மாணவர்களுக்கு உணவு மற்றும் தீபாவளி அன்பளிப்பு

1 நவம்பர் 2023, 4:44 AM
திறந்தவெளி பல்கலைக்கழகத்திடமிருந்து  24 மாணவர்களுக்கு உணவு மற்றும் தீபாவளி அன்பளிப்பு

ஷா ஆலம், நவ 1: தேசிய வகை லாடாங் ஈ போர் தமிழ் பள்ளியைச் சேர்ந்த (எஸ்.ஜே.கே) மொத்தம் 24 மாணவர்கள் சமீபத்தில் மலேசியா திறந்தவெளி பல்கலைக்கழகம் என்ற (ஓஎம்) மிருந்து உணவு மற்றும் தீபாவளி அன்பளிப்பை பெற்றனர்.

எதிர்வரும் தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த (B40) மாணவர்களுக்கு பெருநிறுவன சமூகப் பொறுப்பின் (CSR) கீழ் நன்கொடைகள் வழங்கப்படுகின்றன.

மேலும், தேசிய வகை லாடாங் ஈ போர் தமிழ் பள்ளிக்கும் நன்கொடை வழங்கப்பட்டது. ``மலேசியாவில் இன வேறுபாடின்றி பின்தங்கிய பிரிவினர்களுக்கு  உதவுவது ``ஓஎம்``க்கு வழக்கமான ஒன்றாகிவிட்டது" என்று பல்கலைக்கழகம் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.