SELANGOR

மாநிலத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட 52 பள்ளிகளுக்கு RM156,000 நன்கொடை

31 அக்டோபர் 2023, 3:05 AM
மாநிலத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட 52 பள்ளிகளுக்கு RM156,000 நன்கொடை

ஷா ஆலம், அக் 31: கடந்த ஆகஸ்ட் 12 அன்று மாநிலத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட 52 பள்ளிகளுக்கு மொத்தம் RM156,000 நன்கொடை வழங்கப்பட்டது.

ஷா ஆலம் மாநகராட்சி அறிக்கை ஒன்றின் மூலம் ஒவ்வொரு பள்ளிக்கும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த RM3,000 வழங்கப்பட்ட்டது என்று தெரிவித்துள்ளது.

"இந்த நன்கொடையின் மூலம், வசதியான சூழலைப் உருவாக்கி மாணவர்களிடையே கற்றல் தரத்தை மேம்படுத்த முடியும்".

சிலாங்கூர் மாநில கல்வித் துறையின் முதன்மை உதவிச் செயலாளர் முகமட் அலியாஸ் அவாங்கிடம் ஷா ஆலமின் தற்காலிக மேயர் செமிரி தர்மான் காசோலையை வழங்கினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.