SELANGOR

கலை மற்றும் கைவினைப் பொருட்காட்சி 2023 க்குத் தெங்கு பெர்மைசூரி வருகை

24 அக்டோபர் 2023, 4:04 AM
கலை மற்றும் கைவினைப் பொருட்காட்சி 2023 க்குத் தெங்கு பெர்மைசூரி வருகை

ஷா ஆலம், அக் 24: கடந்த சனிக்கிழமை புக்கிட் ஜலீலில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் கலை மற்றும் கைவினைப் பொருட்காட்சி 2023 க்கு  தெங்கு பெர்மைசூரி சிலாங்கூர் வருகை புரிந்தார்.

இந்நிகழ்வைத் தெங்கு பெர்மைசூரி ஹாஜா நோராஷிகின், ராஜா பெர்மைசூரி அகோங் துங்கு அஜிசா அமினா மைமுனா இஸ்கண்டாரியா அவர்கள் அதிகாரப் பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

"அதில் நாடு முழுவதும் உள்ள உள்ளூர் கலைகள் மற்றும் கைவினைப் பொருட்கள்  காட்சியகப் படுத்தப்பட்டது" என்று சிலாங்கூர் அரச ராயல் அலுவலகம் முகநூல் மூலம் தெரிவித்தது.

கண்காட்சியில் 300க்கும் மேற்பட்ட உள்ளூர் கைவினைஞர்கள் அதாவது "A Home for Malaysia Crafter" கிளப்பின் உறுப்பினர்கள் அவர்களின் பல்வேறு கைவினைப் பொருட்களை மற்றும் கலை தயாரிப்புகள்,  ஜவுளிகள், வன  மற்றும்  உலோக பொருட்கள் கொண்ட தொகுப்பாகும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.