உலு லங்காட், அக் 23: அடுத்த ஆண்டு டூசுன் துவா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் எஹ்சான் ரஹ்மா விற்பனையை விரிவுபடுத்த உள்ளார்.
குடியிருப்பாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அடிப்படைப் பொருட்களை மலிவு விலையில் பெறுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டத்தோ ஜோஹான் அப்துல் அஜீஸ் கூறினார். இதன் மூலம், குடியிருப்பாளர்களின் செலவும் மிச்சமாகும்.
"பொதுமக்களிடையே மலிவு விற்பனைத் திட்டம் எப்போதும் நல்ல வரவேற்பைப் பெறுகிறது மற்றும் சமையலறை பொருட்களை வாங்குவது குடியிருப்பாளர்களின் விருப்பமாக உள்ளது. அதனால், அத்திட்டத்தை டூசுன் துவா தொகுதியில் நான் பெருக்க முயற்சிப்பேன் என்றார்.
இன்று டேவான் பத்து 16 இல் சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகம் (PKPS) நடத்திய மலிவு விற்பனையில் அவர் கலந்து கொண்டார்.
இரண்டு மணி நேரத்திற்குள் 300 கோழிகள், 200 அரிசி பேக்கட்டுகள் மற்றும் 160 இறைச்சி பேக்கட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாக எஹ்சான் ரஹ்மா விற்பனையை ஒருங்கிணைப்பாளர் முஹமட் சியாஹ்மி அசிமாவி தெரிவித்தார்.
ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயனடைந்த 2,850
இடங்களில் சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்தால் (PKPS)
நடத்தப்பட்ட இந்த மலிவு விற்பனையைச் செயல்படுத்த
சிலாங்கூர் RM40 மில்லியன் மானி
இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும்
மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை
ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும்
5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.
பொதுமக்கள் பி.கே.பி.எஸ் முகநூ
து கொள்ளலாம்.








