SELANGOR

ஜோம் ஷோப்பிங் வவுச்சருக்கு விண்ணப்பிக்க அழைப்பு - கோத்தா அங்கேரிக் தொகுதி

17 அக்டோபர் 2023, 4:53 AM
ஜோம் ஷோப்பிங் வவுச்சருக்கு விண்ணப்பிக்க அழைப்பு - கோத்தா அங்கேரிக் தொகுதி

ஷா ஆலம், அக்.17: கோத்தா அங்கேரிக் தொகுதியில் RM2,000க்கும் குறைவான குடும்ப வருமானம் பெறும் குடும்பங்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜோம் ஷோப்பிங் வவுச்சருக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

கோத்தா அங்கேரிக் தொகுதியின் மக்கள் சேவை மையத்தில் RM200 மதிப்புள்ள ஷாப்பிங் வவுச்சர்களுக்காக அக்டோபர் 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அதன் பிரதிநிதி நஜ்வான் ஹலிமி தெரிவித்தார்.

"விண்ணப்பதாரர்கள் தங்கள் அடையாள அட்டை மற்றும் மனைவி அல்லது கணவருடைய அடையாள அட்டை நகல், வருமானச் சான்று மற்றும் பயன்பாட்டு ரசிட்டுகளின் நகல் ஆகியவற்றைச் வழங்க வேண்டும்.

மேலும் தகவலுக்கு 0184004510 அல்லது 0355239888 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.