SELANGOR

கோத்தா கெமுனிங் தொகுதி சேவை மையம்  கெமுனிங் உத்தாமாவில்  திறக்கப்பட்டது

16 அக்டோபர் 2023, 9:21 AM
கோத்தா கெமுனிங் தொகுதி சேவை மையம்  கெமுனிங் உத்தாமாவில்  திறக்கப்பட்டது

ஷா ஆலம், அக் 16-  கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியின் சேவை மையம் ஷா ஆலம் செக்சன் 33, கெமுனிங் உத்தாமாவில் திறக்கப்பட்டுள்ளது.

இந்த சேவை மையம் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அலுவலகம் திறந்திருக்கும். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் பொது விடுமுறை நாட்களிலும் அலுவலகம் செயல்படாது.

உதவி பெற அல்லது புகார்களைத் தெரிவிக்க விரும்பும் தொகுதி மக்கள்  தொகுதி சேவை மையத்தை அணுகலாம் என்று சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சாம்புநாதன் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.

தொகுதி சேவை மையத்தின் முகவரி:

No.10-1, (Tingkat 1) , Jalan Kemuning Prima F33/F, Kemuning Utama 40400, Shah Alam.

Tel: 03-5131 4354   |   Fax: 03-5131 4954

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.