SELANGOR

கேவென்டிஷ் வாழை விதைகளை வாங்க பொதுமக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

17 செப்டெம்பர் 2023, 7:06 AM
கேவென்டிஷ் வாழை விதைகளை வாங்க பொதுமக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

ஷா ஆலம், செப் 17: சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகம் (பிகேபிஎஸ்) தயாரித்த கேவென்டிஷ் வாழை விதைகளை வாங்க பொதுமக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.

அந்த உயர்தர விதைகளைச் சிலாங்கூர் புரூட் வெளி, பாத்தாங் பெர்ஜுண்தாயில் உள்ள பிகேபிஎஸ் திசு வளர்ப்பு ஆய்வகத்தில் வாங்கலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

"கேவென்டிஷ் வாழைப்பழத்தின் அளவு பெரங்கான் வாழைப்பழத்தை விட பெரியது மற்றும் ஒரு குலையின் சராசரி எடை 20 கிலோவுக்கு மேல் இருக்கும்.

"அவற்றின் பழங்கள் இனிப்பானவை மற்றும் பிரகாசமான மஞ்சள் நிறத்தில் இருக்கும் என சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகம் முகநூலில் தெரிவித்தது.

மேலும் தகவலுக்குப் பொதுமக்கள் PKPS 012-302 7916 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.