SELANGOR

கார் மற்றும் வீட்டின் கூரை மீது விழுந்த மரத்தை வெட்டி அகற்றும் பணி எம்பிபிஜே விரைவுப் படையினரால் மேற்கொள்ளப்பட்டது

8 செப்டெம்பர் 2023, 8:16 AM
கார் மற்றும் வீட்டின் கூரை மீது விழுந்த மரத்தை வெட்டி அகற்றும் பணி எம்பிபிஜே விரைவுப் படையினரால் மேற்கொள்ளப்பட்டது

ஷா ஆலம், செப் 8: ஜாலான் நூரி 7/19C, பிரிவு 7, கோத்தா டாமன்சாரா, பெட்டாலிங் ஜெயாவில் கார் மற்றும் வீட்டின் கூரை மீது விழுந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியை நேற்று பெட்டாலிங் ஜெயா மாநகராட்சியின் (எம்பிபிஜே) விரைவுப் படையினர் மேற்கொண்டனர்.

ஹோண்டா சிட்டி கார் மற்றும் வீட்டின் மேற்கூரை மீது மரம் விழுந்த சம்பவம் தொடர்பாக மாலை 4.15 மணியளவில் புகார் கிடைத்ததுள்ளது. அந்த புகாரின் பேரில் ஏழு விரைவுப் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர். மரத்தை அகற்றும் பணி முடிந்தவுடன் அடுத்த நடவடிக்கைக்காக துப்புரவுத் தரப்பிடம் ஒப்படைக்கப்படும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.