ஷா ஆலம், செப் 8: இன்று சிலாங்கூரில் உள்ள ஏழு மாவட்டங்களில் பிற்பகல் வரை இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்றும் வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அவை சபாக் பெர்ணம், கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங் மற்றும் உலு லங்காட் ஆகிய மாவட்டங்கள் ஆகும் என்று முகநூல் மூலம் மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.
பேராக், கிளந்தான், திரங்கானு, பகாங், கோலாலம்பூர், நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜொகூர் ஆகிய இடங்களிலும் இதே வானிலை தான் நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மெட் மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின்
தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு
அல்லது அதற்கும் மேலாக பெய்யும் போது
எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்
முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகிய கால எச்சரிக்கை ஆகும்.
சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப்
பொதுமக்கள் http://www.met.gov.
அல்லது myCuaca பயன் பாட்டை பதி








