SELANGOR

சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயாவில் மாலை வரை இடியுடன் கூடிய கனமழை

28 ஆகஸ்ட் 2023, 8:40 AM
சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயாவில் மாலை வரை இடியுடன் கூடிய கனமழை

ஷா ஆலம், ஆகஸ்ட் 28: சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயாவில் இன்று மாலை 6 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மற்றும் பலத்த காற்றும் வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கெடா, பேராக், கிளந்தான், திரங்கானு, பகாங், ஜொகூர், நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா ஆகிய மாநிலங்களில் இதே வானிலை தான் நிலவும் என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) பேஸ்புக் மூலம் தெரிவித்துள்ளது.

பெய்யும் தீவிரம் கொண்ட இடியுடன் கூடிய மழைக்கு அறிகுறிகள்

தென்படுவது குறித்து எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

மெட் மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின்

தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு

அல்லது அதற்கும் மேலாக பெய்யும் போது

எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன. இடியுடன் கூடிய மழையின்

முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகிய கால எச்சரிக்கை ஆகும்.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப்

பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும்

அல்லது myCuaca பயன் பாட்டை பதிவிறக்கம் செய்யவும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.