அம்பாங் ஜெயா, ஆகஸ்ட் 28: குடியிருப்பாளர்களின் அதிக தேவை காரணமாக எஹ்சான் ரஹ்மா விற்பனையை (JER) அடிக்கடி ஏற்பாடு செய்ய புக்கிட் அந்தாரபங்சா தொகுதியின் பிரதிநிதி திட்டமிட்டுள்ளார்.
சமூகத்தின் தேவைகளை புரிந்து கொண்டு, மலிவு விற்பனைத் திட்டத்தின் தேதியை நிர்ணயிக்க சிலாங்கூர் வேளாண்மை மேம்பாட்டுக் கழகத்துடன் (PKPS) தனது தரப்பு எப்போதும் தொடர்பில் இருப்பதாக கம்ரி கமருடின் கூறினார்.
"இரண்டு மாதங்களில் மூன்றாவது முறையாக நாங்கள் இந்த விற்பனையை ஏற்பாடு செய்துள்ளோம். இத்திட்டம் குடியிருப்பாளர்கள் இடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது மற்றும் எப்போதும் அவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம் குடியிருப்பாளர்கள் தொடர்ந்து பயனடைவதை உறுதி செய்ய விரும்புகிறோம்," என்று அவரைச் சந்தித்தபோது கூறினார்.
இந்த மலிவு விற்பனையில் ஒரு கோ
வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.
பொதுமக்கள் பி.கே.பி.எஸ் முகநூல் அல்லது http://linktr.








