ஷா ஆலம், ஆகஸ்ட் 28: சிலாங்கூரில் உள்ள கோலா லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய இரண்டு மாவட்டங்களில் பிற்பகல் 3 மணி வரை இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்றும் வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மலாக்கா, நெகிரி செம்பிலான் மற்றும் ஜொகூரில் உள்ள சில பகுதிகளிலும் இதே வானிலை நிலவும் என்று கணிக்கப் பட்டுள்ளதாக முகநூல் மூலம் மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.
பெய்யும் தீவிரம் கொண்ட இடியுடன் கூடிய மழைக்கான அறிகுறிகள்
தென்படுவது குறித்து எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
மெட் மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின்
தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு
அல்லது அதற்கும் மேலாக பெய்யும் போது
எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்
முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகிய கால எச்சரிக்கை ஆகும்.
சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப்
பொதுமக்கள் http://www.met.gov.
அல்லது myCuaca பயன் பாட்டை பதி








