ஷா ஆலம், ஆகஸ்ட் 24: சுதந்திர மாதத்தை முன்னிட்டு அனைத்து உள்ளூர் அதிகார சேவைகளையும் உள்ளடக்கிய அபராதத் தள்ளுபடியை சபாக் பெர்ணம் நகராண்மை கழகம் (MDSB) வழங்குகிறது.
8.8 அபராதத் தள்ளுபடி ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15 வரை தொடங்கப்பட்டது என அந்நிறுவனம் அதன் கார்ப்பரேட் மற்றும் பப்ளிக் ரிலேஷன்ஸ் யூனிட் மூலம் தெரிவித்தது.
"குறைந்த கட்டணத்தில் அபராதத்தை செலுத்த இந்த வாய்ப்பை பயன்படுத்தவும்.
"https://bit.ly/
மேலும் தகவலுக்குச் சபாக் பெர்ணம் நகராண்மை கழகச் சட்டப் பிரிவை 03-3224 1655 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.








