SELANGOR

குறுகிய வாக்கு வித்தியாசத்தில் ஹராப்பான் தவறவிட்ட நான்கு தொகுதிகள்

13 ஆகஸ்ட் 2023, 3:58 PM
குறுகிய வாக்கு வித்தியாசத்தில் ஹராப்பான் தவறவிட்ட நான்கு தொகுதிகள்

ஷா ஆலம், ஆக 13 - சிலாங்கூர்

தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான்

மற்றும் பாரிசான் நேஷனல் கூட்டணிக்

கட்சிகள் 500க்கும் குறைவான வாக்குகள்

வித்தியாசத்தில் நான்கு தொகுதிகளை

இழந்தன.

இதற்கிடையில், தாமான் டெம்ப்ளர் தொகுதி வேட்பாளர் அன்ஃபால் சாரி 467 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தாமான் மேடான் தொகுதியை 30

வாக்குகள் வித்தியாசத்திலும், கோம்பாக்

செத்தியா தொகுதியை 58 வாக்குகள்

வேறுபாட்டிலும், சுங்கை காண்டிஸை

167 வாக்குகளிலும் டெங்கில்

தொகுதியை 407 வாக்குகளிலும்

கூட்டணி அரசாங்கம் இழந்தது.

இந்த தொகுதிகளில் முறையே அகமது

அக்ஹிர் பாவான் சிக், மெகாட்

ஜூல்கர்னைன் ஒமர்டின், முகமது ஜவாவி

அகமது முக்னி மற்றும் நூராஸ்லி சைட்

ஆகியோர் போட்டியிட்டனர்.

இருப்பினும், சட்டமன்றத்தில் 34

இடங்களை வென்று ஒற்றுமை அரசு

மாநிலத்தை தக்க வைத்துக் கொண்டது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.