SELANGOR

காஜாங் மற்றும் ஶ்ரீ செத்தியா தொகுதிகளில் பக்காத்தான் ஹராப்பான்வெற்றி

12 ஆகஸ்ட் 2023, 5:31 PM

ஷா ஆலம், ஆகஸ்ட் 13:  சிலாங்கூரில் நடைபெற்ற மாநிலத் தேர்தலின் (பிஆர்என்) அடுத்தக்கட்ட முடிவுகள் அடிப்படையில் பக்காத்தான் ஹராப்பான் 1 தொகுதியிலும் பெரிக்காத்தான் நேஷனல் 5 தொகுதிகளிலும் வெற்றி கண்டுள்ளன.

பக்காத்தான் ஹராப்பான் காஜாங் மற்றும் ஶ்ரீ செத்தியா தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் பத்தாங் காலி, குவாங் மற்றும் பாயா ஜெராஸ் தொகுதிகளில் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி கண்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து டுசுன் துவாவில் பிஎன் வெற்றி பெற்றுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.