SELANGOR

பக்காத்தான் ஹராப்பான் 2 தொகுதிகளிலும் பாரிசான் நேஷனல் 1 தொகுதிலும் வெற்றி

12 ஆகஸ்ட் 2023, 3:22 PM

ஷா ஆலம், ஆகஸ்ட் 12:  சிலாங்கூரில் நடைபெற்ற மாநிலத் தேர்தலின் (பிஆர்என்)  முடிவுகள் அடிப்படையில் பக்காத்தான் ஹராப்பான் 2 தொகுதிகளிலும், பிஎன் 1 தொகுதிலும், பெரிக்காத்தான் நேஷனல் 3 தொகுதிகளிலும் வெற்றி கண்டுள்ளன.

பக்காத்தான் ஹராப்பான் தஞ்சோங் சிப்பாட் மற்றும் சுங்கை துவா தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் புக்கிட் மெலாவத்தி, சபாக் மற்றும் சுங்கை காண்டீஸ் தொகுதிகளில் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி கண்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, சுங்கை ஆயர் தாவார் தொகுதில் பிஎன் வெற்றி அடைந்துள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.