SELANGOR

பக்காத்தான் ஹராப்பான் கையில் மேலும் 5 தொகுதிகள்

12 ஆகஸ்ட் 2023, 2:40 PM

ஷா ஆலம், ஆகஸ்ட் 12:  சிலாங்கூரில் நடைபெற்ற மாநிலத் தேர்தலின் (பிஆர்என்) அடுத்தக்கட்ட முடிவுகள் அடிப்படையில் பக்காத்தான் ஹராப்பான் 5 தொகுதிகளிலும் பெரிக்காத்தான் நேஷனல் 1 தொகுதியிலும் வெற்றி கண்டுள்ளது.

பக்காத்தான் ஹராப்பான் கோலக்குபூ பாரு, பாண்டமாரன், செந்தோசா, புக்கிட் அந்தாரபங்சா மற்றும் லெம்பா ஜெயா ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் பெர்மாத்தாங் தொகுதில் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி கண்டுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.