SELANGOR

ஆறு மாநிலத்தில் நடைபெற்ற  தேர்தலில் (பிஆர்என்)  வாக்குகள் எண்ணிக்கை ஆரம்பக்கட்ட முடிவுகள்

12 ஆகஸ்ட் 2023, 1:01 PM
ஆறு மாநிலத்தில் நடைபெற்ற  தேர்தலில் (பிஆர்என்)  வாக்குகள் எண்ணிக்கை ஆரம்பக்கட்ட முடிவுகள்
ஆறு மாநிலத்தில் நடைபெற்ற  தேர்தலில் (பிஆர்என்)  வாக்குகள் எண்ணிக்கை ஆரம்பக்கட்ட முடிவுகள்

ஷா ஆலம், ஆகஸ்ட் 12: ஆறு மாநிலங்களில் நடைபெற்ற மாநிலத் தேர்தல் (பிஆர்என்)   வெற்றி வாகையை  நோக்கி முன்னேறும்  சிலாங்கூர்  வேட்பாளர்களில்  முதலில்  தெரிய வந்த முடிவுகளின் படி  பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர்களில்  முக்கியமாக

முன்னாள் சிலாங்கூர் மாநில சபாநாயகர் சிகிஞ்சான்  இங் சுவி லிங்  (ஹரப்பான்)    முன்னணியில்  உள்ளார். இன்னொரு முக்கிய  பிரமுகரான  மாநில மந்திரி புசார்  டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி  அவரது சுங்கை துவா  தொகுதியில்  முன்னணியில் உள்ளார்.

பக்காத்தான் ஹராப்பான் முன்னணியில் உள்ள மற்ற தொகுதிகள்

பந்திங், பண்டமாரான், பாலக்கோங், டுசுன் துவா, ஸ்ரீ கெம்பாங்கான், புக்கிட் காசிங், கம்போங் துங்கு, பண்டார்  உத்தாமா, பண்டார் பாரு  கிள்ளான், செந்தோசா,  கோத்தா கெமுனிங், பந்திங்,  தஞ்சோங் சிப்பாட், சுங்கை பிலேக், கின்றாரா,  சுபாங் ஜெயா, பெர்மாத்தாங்  ஆகியவை  அடங்கும்.

 

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.