SELANGOR

சிவப்பு மஞ்சள் மின்னோட்டம் என்ற #ArusMerahKuning நிகழ்விற்கு பிரதமர் மற்றும் மந்திரி புசார் வருகை

10 ஆகஸ்ட் 2023, 8:04 AM
சிவப்பு மஞ்சள் மின்னோட்டம் என்ற #ArusMerahKuning நிகழ்விற்கு பிரதமர் மற்றும் மந்திரி புசார் வருகை

ஷா ஆலம், ஆகஸ்ட் 10: இன்று இரவு எம்பிஎஜே AU2 கெராமட் திடலில் நடக்கும் #ArusMerahKuning, நிகழ்ச்சியைப் புக்வேஸ் மஸ்டோ கலைஞர்களின் படைப்பு கலகலப்பாக்கும்.

இரவு 8 மணிக்குத் தொடங்கும் இந்நிகழ்ச்சியில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுவார்கள்.

இன்றிரவு #ArusMerahKuning நிகழ்வு, பெஸ்தாரி ஜெயா இரவு சந்தை தளம், ஈஜோக் மற்றும் பண்டார் புத்ரி கிள்ளான் ஆகிய இடங்களிலும் நடைபெறும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.