SELANGOR

முக்கியமான சிக்கல்களை  தீர்க்க உடனடி  சேவை மையம்  

4 ஆகஸ்ட் 2023, 8:56 AM
முக்கியமான சிக்கல்களை  தீர்க்க உடனடி  சேவை மையம்  

ஷா ஆலம், ஆகஸ்ட் 4: மக்கள் தேவைகள் மற்றும் சிக்கல்களை  தீர்க்க உடனடி  சேவை மையம் ஒவ்வொரு மாவட்ட அலுவலகம் மற்றும் நகராட்சியில்  நிறுவ வேண்டும் .

டிஜிட்டல் மயமாக்கல்  என்பது எல்லா காரியங்களையும் விரைவாக ,சரியாக  செய்வதை நோக்கமாக கொண்டது.  அதற்கான  முயற்சிகள் தொடங்கியுள்ளன, அதனை அனைத்து தரப்பினரும்  விளங்கிக்கொண்டு அதற்கு ஏற்ப பணியாற்றினால் , 90 சதவீத அரசாங்க விவகாரங்களை டிஜிட்டல் முறையில் செய்வதை  எளிதாக்குதலை இலக்காகக் கொண்டுள்ளார் மந்திரி புசார்

சேவை தரத்தை மேம்படுத்தும் திட்டங்கள்:

  1. முக்கியமான சிக்கல்களை 24 மணி நேரத்திற்குள் களைய ஒவ்வொரு பிபிடியிலும் சிறப்பு நிறுத்து மையம் அமைத்தல்

  2.  அரசாங்க விவகாரங்களை டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளுதல்

  3. பெட்டாலிங் ஜெயா, சுபாங் ஜெயா, ஷா ஆலம் மற்றும் கிள்ளான் ஆகியவை கிள்ளான் பள்ளத்தாக்கு நிர்வாக மாதிரியாக உருவாக்குதல்

  4. வர்த்தகர்கள் டிஜிட்டல் முறைக்கு மாற ஊக்குவித்தல்

  5. குப்பை சேகரிப்புக்கான தானியங்கி தொழில்நுட்பம்

  6. குடியிருப்பு பகுதிகளில் கழிவுகளை பிரிக்கும் அமைப்பை வழங்குதல்

  7. அரசு மற்றும் உள்ளாட்சி கட்டிடங்களில் முழுமையான சோலார் பேனல்கள் போன்ற திட்டங்களை  மந்திரி புசார் குறிப்பிட்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.