SELANGOR

இளைஞர்களுக்கு அதிக ஊதியம் தரும் 100,000 வேலை வாய்ப்புகள்

4 ஆகஸ்ட் 2023, 8:34 AM
இளைஞர்களுக்கு அதிக ஊதியம் தரும் 100,000 வேலை வாய்ப்புகள்

ஷா ஆலம், ஆகஸ்ட் 4: சிலாங்கூரில் இளைஞர்களுக்கு அதிக ஊதியம் தரும் 100,000 வேலை வாய்ப்புகளை வழங்கப்படும்.

பொருளாதார அமைச்சரால் அறிவிக்கப்பட்ட புதிய கொள்கைகளை அறிமுகப் படுத்தியதோடு, முதல் சிலாங்கூர் திட்டத்தின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை சாத்தியமானது என்று மந்திரி புசார் விளக்கினார்.

இளைஞர்களுக்கான பிற திட்டங்கள்:

  1. ஒவ்வொரு மாவட்டத்திலும் கித்தா சிலாங்கூர் இ-ஸ்போட் மையங்களை உருவாக்குதல்

  2. 2025ஆம் ஆண்டு மலேசியா கோப்பை, சுக்மா, சூப்பர் லீக், மற்றும் 2027 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை ஆகியவற்றில் சாம்பியன் ஆவது

  3. 2,000 சிலாங்கூர் இளைஞர்களுக்கு மாதந்தோறும் RM1,500 சம்பளத்துடனான தொழில்துறை பயிற்சி (இன்டர்ன்ஷிப்) வழங்குதல்

  4. ரோடா டாருள் ஏஹ்சான் (RIDE) திட்டத்தை இ-ஹெய்லிங் ஓட்டுநர்களுக்கு விரிவுபடுத்துதல்

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.