SELANGOR

``Reban Ayam PPK`` கோலா லங்காட் திட்டத்தின் முன்னேற்ற நிகழ்வு

18 ஜூலை 2023, 12:13 PM
``Reban Ayam PPK`` கோலா லங்காட் திட்டத்தின் முன்னேற்ற நிகழ்வு

கோலாலம்பூர், ஜூலை 18: எதிர்வரும் 19 ஜூலை 2023 ஆம் நாள் தஞ்சோங் செப்பாட்டில், நடைபெறும் ``Reban Ayam PPK`` கோலா லங்காட் திட்டத்தின் முன்னேற்ற நிகழ்வில் வீட்டுவசதி, நகர்ப்புற நல்வாழ்வு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு துறை உறுப்பினர் YB திருமதி ஹாஜா ரொட்சியா இஸ்மாயில் கலந்து கொள்வார்.

இந்நிகழ்வு மதியம் 2 மணி அளவில் நடைபெற இருக்கும். இந்நிகழ்வுக்கு  பொது மக்கள்  அழைக்கப்படுகிறார்கள்  ஏதேனும் கேள்விகள் இருந்தால் குமாரி வாத்தினை 014 3378764 என்ற எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.