SELANGOR

ஈஜோக் தொகுதியில் 500 கோழிகள் விற்கப்பட்டன - அமோக வரவேற்பு

13 ஜூன் 2023, 9:49 AM
ஈஜோக் தொகுதியில் 500 கோழிகள் விற்கப்பட்டன - அமோக வரவேற்பு

கோலா சிலாங்கூர், ஜூன் 13: இன்று ஈஜோக் தொகுதியில் நடைபெற்ற மலிவு

விற்பனை திட்டத்தில் (JER) இரண்டு மணி நேரத்திற்குள் 500 கோழிகள் விற்கப்பட்ட

நிலையில் குடியிருப்பாளர் களிடையே அமோக வரவேற்பை பெற்றது.

இந்நிகழ்ச்சியில் முட்டை, அரிசி, மீன் மற்றும் இறைச்சி போன்ற பிற அடிப்படைப்

பொருட்கள் குறுகிய நேரத்தில் விற்பனை செய்யப்பட்டதாக கம்போங் ஹார்மோனி

தலைவர் ஜூலிசம் ரம்லி தெரிவித்தார்.

“இன்று சுமார் 300 பேர் இந்த நிகழ்வுக்கு வருகை புரிந்தனர். மலிவு விற்பனையில் சமையல்

பொருட்களைப் பெறுவதற்காகக் காலை 7.30 மணி முதலே மக்கள் வரிசையில் நிற்கத்

தொடங்கினர்.

இதற்குப் பிறகு, சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகம் (பிகேபிஎஸ்)

குடியிருப்பாளர்களுக்காகப் பொருட்களின் அளவை அதிகரிக்கும் என்று நான்

நம்புகிறேன் என்று அவரைச் சந்தித்தபோது கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.