SELANGOR

ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் கலாச்சாரப் படைப்புகளும் ஏற்பாடு

27 ஏப்ரல் 2023, 6:47 AM
ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் கலாச்சாரப் படைப்புகளும் ஏற்பாடு

ஷா ஆலம், ஏப்ரல் 27: மாநில அரசின் ஐடில்பித்ரி திறந்த இல்ல நிகழ்ச்சியில் கலாச்சாரப் படைப்புகளும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.

இரவு 8 மணி முதல் 11 மணி வரை நடைபெறவுள்ள ஜெலாஜா கித்தா சிலாங்கூர் ஐடில்பித்ரி உபசரிப்பு நிகழ்ச்சியில் ராயா பண அன்பளிப்பு நிகழ்வு இடம்பெறும்.

டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியும் உரை நிகழ்த்திய பின்னர் வருகையாளர்களுடன் கலந்துரையாட உள்ளார்.

இந்நிகழ்வு நாளை சிப்பாங்கில் தொடங்கி ஒன்பது மாவட்டங்களில் நடைபெற உள்ளது. அவை உலு சிலாங்கூர், கிள்ளான், உலு லங்காட், பெட்டாலிங், கோலா லங்காட், சபாக் பெர்ணம், கோலா சிலாங்கூர், கோம்பாக்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.