SELANGOR

ஜெலஜா கித்தா சிலாங்கூர் ஐடில்பித்ரி நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு உலு சிலாங்கூர் மக்களுக்கு அழைப்பு - டத்தோ மந்திரி புசார்

26 ஏப்ரல் 2023, 8:23 AM

ஷா ஆலம், ஏப்ரல் 26: இந்த சனிக்கிழமை ஜெலஜா கித்தா சிலாங்கூர் ஐடில்பித்ரி நிகழ்விற்கு வருமாறு உலு சிலாங்கூரில் வசிப்பவர்களை டத்தோ மந்திரி புசார் அழைத்தார்.

உலு பெர்ணம் பொது மைதானத்தில் இரவு 8 மணிக்குத் தொடங்கும் இத்திறத்த இல்ல உபசரிப்பில் அனைவரையும் சந்தித்து மகிழலாம் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி எதிர்பார்க்கிறார்.

ஒன்பது மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு இந்த வெள்ளியன்று பெக்கான் சலாக், சிப்பாங் காலை சந்தைத் தளத்தில் தொடங்கப்படும். பின் இந்நிகழ்வு தொடர்ந்து 14 மே வரை பல்வேறு இடங்களில் நடைபெறும்.

இடங்களை பின்வரும் அட்டவணையில் காணலாம்:

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.