SELANGOR

ஹரி ராயா ஐடில்பித்ரி தக்பீரின் படப்பிடிப்பு தளமாகச் சபாக் பெர்ணம் தேர்ந்தெடுக்கப்பட்டது

22 ஏப்ரல் 2023, 4:39 AM
ஹரி ராயா ஐடில்பித்ரி தக்பீரின் படப்பிடிப்பு தளமாகச் சபாக் பெர்ணம் தேர்ந்தெடுக்கப்பட்டது

ஷா ஆலம், ஏப்ரல் 22: இந்த ஆண்டு மாநில அரசால் வெளியிடப்பட்ட ஹரி ராயா ஐடில்பித்ரி தக்பீரின் படப்பிடிப்பு தளமாக சபாக் பெர்ணம், கம்போங் சுங்கை லெமன் பகுதியில் உள்ள பெண்டாங் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டது.

சிலாங்கூர் எஸ்கோ மற்றும் பல மாநில அரசாங்கத் தலைவர்களுடன் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இந்த படப்பிடிப்பில் இணைந்திருந்தார்.

சுவாரஸ்யமாக, சுமார் நான்கு நிமிட வீடியோ கிராமத்தின் அமைதியான சூழலைக் காட்டுகிறது. அமிருடின் அவர்கள் கலாச்சார எஸ்கோ போர்ஹான் அமன் ஷாவுடன் பழங்கால மோட்டார் சைக்கிள் ஓட்டுவதையும் காண முடிந்தது.

வீடியோவை SelangorTv YouTube சேனல், முகநூல் , திக் தோக் , இன்ஸ்டாகிராம் மற்றும் சிலாங்கூர் மீடியா ட்விட்டரில் பார்க்கலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.