SELANGOR

ஆதரவற்றவர்களுக்கு உதவுவதற்காக RM700,000 ஒதுக்கீடு

10 ஏப்ரல் 2023, 7:10 AM
ஆதரவற்றவர்களுக்கு உதவுவதற்காக RM700,000 ஒதுக்கீடு

கோம்பாக், ஏப்ரல் 10: சிலாங்கூர் மந்திரி புசார் (கட்டமைப்பு) அல்லது எம்.பி.ஐ, கோம்பாக் நாடாளுமன்றத்தில் ஆதரவற்றவர்களுக்கு உதவுவதற்காக மொத்தம் RM700,000ஐ ஐடில்ஃபித்திரியை முன்னிட்டு ஒதுக்கீடு செய்தது.

டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, இந்த நன்கொடையின் மூலம் முதியவர்கள் உட்பட மொத்தம் 1,500 குறைந்த வருமானம் பெறுபவர்கள் (B40) பயனடைந்ததாகக் கூறினார்.

"இந்த உதவியானது தகுதியுள்ள மற்றும் தேவைப்படுபவர்களுக்கு வழங்குவதற்காக வகாலா ஜகாத் ஒதுக்கீடு நிதியைப் பயன்படுத்தி எம்பிஐ யால் விநியோகிக்கப்படுகிறது.

"ரொக்கம் மற்றும் அரிசி வழங்கும் இந்த உதவித் திட்டத்தை  மக்கள் சிறந்த  முறையில் பயன்படுத்த  வேண்டும்.  ஐடில்பித்ரி தேவைகளை சிறப்பாக ஈடு செய்யவும்  சுமையை குறைக்கவும்  உதவும்  இது என்று நான் நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.