SELANGOR

பெகாவானிஸ் இந்த ஆண்டு பள்ளிக்குத் திரும்பும் திட்டத்திற்காக RM130,440 ஒதுக்கியது

2 ஏப்ரல் 2023, 4:33 AM
பெகாவானிஸ் இந்த ஆண்டு பள்ளிக்குத் திரும்பும் திட்டத்திற்காக RM130,440 ஒதுக்கியது

ஷா ஆலம், ஏப்ரல் 2: சிலாங்கூர் பெண்கள் நலன் மற்றும் தொண்டு நிறுவனம் (பெகாவானிஸ்) இந்த ஆண்டு பள்ளிக்கு திரும்பும் திட்டத்திற்கு RM130,440 ஒதுக்கியது.

இந்த நன்கொடையின் மூலம் சிலாங்கூரில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 860 மாணவர்கள் பயனடைந்தனர் என்றும் அவர்கள் ஒவ்வொருவரும் RM150 வழங்குவதாகவும் அந்த அமைப்பு முகநூல் மூலம் தெரிவித்துள்ளது.

“இந்த உதவியை யாங் டிபெர்துவா டத்தின் செரி மஸ்டியானா முஹாமட் வழங்கினார்.

முன்பு, ஒவ்வொரு பெறுநரும் RM100 ரொக்கப் பலனைப் பெற்றனர். ஆனால் இப்போது அது RM150 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த நன்கொடை வழங்கப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.