SELANGOR

மார்ச் 31ஆம் தேதி அரசு ஊழியர்களுக்கு மந்திரி புசார் முக்கிய உரை நிகழ்த்துவார்

29 மார்ச் 2023, 8:51 AM
மார்ச் 31ஆம் தேதி அரசு ஊழியர்களுக்கு மந்திரி புசார் முக்கிய உரை நிகழ்த்துவார்

ஷா ஆலம், மார்ச் 29- வரும் மார்ச் 31ஆம் தேதி நடைபெறவிருக்கும்

ரஹ்மா ரமலான் நோன்பு துறப்பு நிகழ்வின் போது மந்திரி புசார்

டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அரசு ஊழியர்களுக்கு முக்கிய உரை

நிகழ்த்துவார்.

மாநில அரசு தலைமைச் செயலகத்தில் மாலை 5.30 மணி தொடங்கி

நடைபெறும் இந்த விஷேச நிகழ்வில் மந்திரி புசார் அரசு

ஊழியர்களுடன் இணைந்து நோன்பு துறப்பார்.

இந்த நிகழ்வில் மாநில அரசு செயலாளர் டத்தோ ஹாரிஸ் காசிம், மாநில

நிதி அதிகாரி டாக்டர் அகமது ஃபாட்சில் அகமது தாஜூடின் மற்றும்

ஆட்சிக்குழு உறுப்பினர்களும் கலந்து கொள்வர்.

இந்த நிகழ்வைப் பொது மக்கள் பேஸ்புக் சிலாங்கூர் மீடியா, யூடியூப்

சிலாங்கூர் டிவி வாயிலாகக் கண்டு களிக்கலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.