SELANGOR

நீர் விநியோக மீட்பு நிலை 14.6 சதவீதத்தை எட்டியுள்ளது

25 மார்ச் 2023, 4:41 AM
நீர் விநியோக மீட்பு நிலை 14.6 சதவீதத்தை எட்டியுள்ளது

ஷா ஆலம், மார்ச் 25: இன்று காலை 9 மணி நிலவரப்படி பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் விநியோக மீட்பு நிலை 14.6 சதவீதத்தை எட்டியுள்ளது.

பெங்குருசான் ஆயர் சிலாங்கூர், நீர் வழங்கல் அமைப்பு நிலைப்படுத்தப்பட்ட பின்னர் பயனரின் வளாகத்திற்கு படிப்படியாக நீர் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

ஆயர் சிலாங்கூரின் கூற்றுப்படி, நாளை காலை 6 மணிக்கு நீர் விநியோகம் முழுமையாக மீட்டமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.