SELANGOR

இன்று ஒன்பது இடங்களில் மலிவு விற்பனை தொடரும்

21 மார்ச் 2023, 2:23 AM
இன்று ஒன்பது இடங்களில் மலிவு விற்பனை தொடரும்

ஷா ஆலம், மார்ச் 21: சிலாங்கூர் விவசாய வளர்ச்சிக் கழகத்தால் (பிகேபிஎஸ்) ஏற்பாடு செய்ப்பட்ட மலிவு விற்பனை இன்று காலை 10 மணிக்கு ஒன்பது இடங்களில் தொடரும்.

அவை பெர்மாத்தாங் தொகுதி, ஜாலான் கிளினிக்/மேடான் செலேரா கோலா சிலாங்கூர் (புக்கிட் மெலாவதி தொகுதி), ஹஜார் உணவகம் கம்போங் டமாய் குவாங் (குவாங் தொகுதி) மற்றும் தாமான் செலாயாங் முத்தியாரா (தாமான் டெம்பள்ர் தொகுதி).

ஜாலான் ஹிலிர் 7/லோரோங் லுவாஸ் 5 (கே5) (பண்டான் தொகுதி), கம்போங் பத்து 16 பொது மண்டபம் (டுசுன் துவா தொகுதி), கம்போங் மாத்தாங் பகார் (பாயா ஜராஸ் தொகுதி), டாருல் அமின் சுராவ், ஜாலான் பய்ப் (மேரு தொகுதி) மற்றும் டத்தாரான் கம்போங் ஸ்ரீ ஜூக்ரா (மோரிப் தொகுதி).

இந்த திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை மூன்று மாதங்கள் செயல்படுத்தப்பட்ட இரண்டு மில்லியனுக்கும் அதிகமான சிலாங்கூர் குடியிருப்பாளர்கள் பயனடைந்தனர்.

அதனை தொடர்ந்து மாநில அரசு ஜனவரி 16 முதல் மே வரை 1,200 இடங்களில் இத்திட்டத்தை விரிவுபடுத்தியது.

பொதுமக்கள் அவ்வப்போது விற்பனை இடங்களைப் பற்றிய அறிந்து கொள்ள linktr.ee/myPKPS என்ற இணைப்பைப் பார்வையிடலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.