SELANGOR

ரவாங் தொகுதியில் 4,000 ஜோம் ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கப்பட்டன

8 மார்ச் 2023, 7:23 AM
ரவாங் தொகுதியில் 4,000 ஜோம் ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கப்பட்டன

ஷா ஆலம், மார்ச் 8: ஜனவரி முதல் கடந்த வாரம் வரை ரவாங் தொகுதியில் ஸ்கிம் மெஸ்ர உசிய எமாஸ் திட்டத்தின் கீழ் ஏறக்குறைய 4,000 ஜோம் ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கப்பட்டன.

கடந்த இரண்டு மாதங்களில் அத்திட்டத்தில் இணைந்து கொள்ள 1,000க்கும் மேற்பட்ட புதிய விண்ணப்பங்கள் வந்ததாக ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வெய் கியாட் கூறினார்.

"நீங்கள் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருந்தால், மாநில அரசு அறிமுகப்படுத்திய ஸ்கிம் மெஸ்ர உசிய எமாஸ் பதிந்து கொள்ள முடியும்.  இந்தத் திட்டத்தின் மூலம், நீங்கள் ஒவ்வொரு வருடத்திற்கும் RM150 மதிப்புள்ள ஷாப்பிங் வவுச்சரைப் பெறுவீர்கள்,`` என்று அவர் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.