SELANGOR

ஜெலாஜா கித்தா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு

2 மார்ச் 2023, 11:32 AM
ஜெலாஜா கித்தா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு

ஷா ஆலம், மார்ச் 2: எதிர்வரும் சனிக்கிழமை உலு லங்காட்டில் நடைபெற உள்ள ஜெலாஜா கித்தா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வில் (ஜேகேஎஸ்பி) பாதேக் கரும்பொருள் ஜூம்பா நடனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காஜாங் மாநகராட்சி (எம்பிகேஜே), காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாடாங் கேஆர்தி, தாமான் இம்பியான் எஹ்சானில் இந்நிகழ்வு நடைபெறுவதாக தெரிவித்தது. அதில் அனைத்து இன தற்காப்புக் கலை நிகழ்வு மற்றும் சீன நாகா நடனமும் நடைபெறவுள்ளது.

“இந்த சனிக்கிழமை, ஜே.கே.எஸ்.பி உலு லங்காட்டில் இருக்கும் சிலாங்கூர் மக்களைச் சந்திக்கும். மாநில அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பை தவற விடாதீர்கள்,'' எனக் கேட்டு கொள்ளப்படுகிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.