SELANGOR

மலிவு விற்பனை இன்று ஒன்பது இடங்களில் தொடரும்

23 பிப்ரவரி 2023, 3:39 AM
மலிவு விற்பனை இன்று ஒன்பது இடங்களில் தொடரும்

ஷா ஆலம், பிப்.23: அடிப்படைப் பொருட்களைச் சந்தை விலையை விட மலிவாக விற்கும் மாநில அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜெலாஜா ஏசான் ரக்யாட் (JER) திட்டம், இன்று ஒன்பது மாநிலச் சட்டமன்றத்தில் தொடரும்.

மக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் இத்திட்டத்தில் அடிப்படை பொருட்கள் அனைத்தும் மலிவான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

இடங்கள் பின்வருமாறு:

சுராவ் ரஹிமியா, பாரிட் 5 கம்புட் (சட்டமன்ற தொகுதி சுங்கை பஞ்சாங்)

கம்போங் பாரிட் செரோங் எம்.பி.கே.கே வளாகம் (சட்டமன்ற தொகுதி பெர்மாதாங்)

தொக் ரம்லி உணவகம், கம்போங் அசாம் ஜாவா (சட்டமன்றம் புக்கிட் மெலாவதி)

கம்போங் புக்கிட் படோங் (சட்டமன்ற தொகுதி ஈஜோக்)

ஜாலான் 38, கம்போங் செரஸ் பாரு (சட்டமன்ற தொகுதி பண்டான் இண்டா)

பெங்குலு பெரானாங் வளாகம் (சட்டமன்ற தொகுதி செமினி)

டத்தாரான் பூச்சோங் பெர்மாய் ( சட்டமன்ற தொகுதி ஶ்ரீ செர்டாங்)

கின்ராரா சேவை மையம் (சட்டமன்ற தொகுதி கின்ராரா)

பலாய் ராயா கம்போங் பத்து 9, கெபூன் பாரு (சட்டமன்ற தொகுதி சிஜாங்காங்)

பொதுமக்கள் விற்பனை நடைபெறும் இடங்களைத் தெரிந்து கொள்ள linktr.ee/myPKPS  அகப்பக்கத்தை நாடலாம் அல்லது பி.கே.பி.எஸ் முகநூலைப் பார்வையிடலாம்

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.