கோலாலம்பூர், ஜன 1- மாட்சிமை தஙகிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் ராஜா பெர்மைசூரி அகோங் துங்கு ஹாஜா அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா ஆகியோர் 2023 புத்தாண்டு வாழ்த்துகளை நாட்டு மக்களுக்குத் தெரிவித்து கொண்டனர்.மக்களின் ஒற்றுமைக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்வதாக இஸ்தானா நெகாராவின் முகநூல் வாயிலாக வெளியிட்ட பிரசுரம் ஒன்றில் அவர்கள் தெரிவித்தனர் .
அனைத்து மக்களும் நாடும் ஆசி, நல்வாழ்வு மற்றும் செழிப்பான வாழ்வைப் பெறுவதோடு எந்த வகையான பேரழிவு மற்றும் இயற்கை சீற்றங்களிலிருந்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வேண்டிக் கொள்வதாக மாமன்னர் தம்பதியர் கூறினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல மாநிலங்களின் தற்போதைய நிலைமை மற்றும் நடப்புச் சூழலில் மக்கள் அனுபவிக்கும் இன்னல்கள் காரணமாக இங்குள்ள டத்தாரான் மெர்டேக்காவில் நேற்றிரவு நடத்தப்பட வேண்டிய புத்தாண்டு கொண்டாட்டம் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.
ECONOMY
பேரரசர் தம்பதியரின் புத்தாண்டு வாழ்த்து
1 ஜனவரி 2023, 5:01 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

selangor
RS-2: சிலாங்கூரின் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் சமமாக இருக்க வேண்டும் – பொருளியல் நிபுணர்
lau sook may
2 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூர் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த வர்த்தக சமூகத்துடன் கலந்துரையாடல்
Media Selangor Team
18 ஆகஸ்ட் 2026

national
தாமதமாகும் திருமணம் , அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு; பிறப்பு விகிதம் குறையக் காரணம்
Bernama
17 ஆகஸ்ட் 2026

வகைeconomy
உங்கள் கருத்து என்ன?



