SELANGOR

நேற்று நள்ளிரவு 12.00 மணியளவில் நீர் விநியோகம் முழுமையாக மீட்கப்பட்டது

27 டிசம்பர் 2022, 6:34 AM
நேற்று நள்ளிரவு 12.00 மணியளவில் நீர் விநியோகம் முழுமையாக மீட்கப்பட்டது

ஷா ஆலம், டிச 27 : டிசம்பர் 24 முதல் இரண்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்களின்

(எல்ஆர்ஏ) பணிகள் நிறுத்தப்பட்டதால் ஐந்து மாகாணங்களில் உள்ள 472 பகுதிகளில் நீர்

விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு 12.00 மணியளவில் இந்நிலை

முழுமையாக மீட்கப்பட்டது.

துர்நாற்றம் மாசு சம்பவத்தைத் தொடர்ந்து, பெட்டாலிங் (172 பகுதிகள்), உலு லங்காட்

(54 பகுதிகள்), சிப்பாங் (196 பகுதிகள்), புத்ராஜெயா (23 பகுதிகள்) மற்றும் கோலா

லங்காட் (27 பகுதிகள்) ஆகிய 472 பகுதிகளில் திட்டமிடப்படாத நீர் விநியோகத்

தடைகளை ஏற்பட்டன..

ஆயர் சிலாங்கூர் இந்த திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடைக் காலத்தில் பயனர்களின்

பொறுமை மற்றும் ஒத்துழைப்புக்காக நன்றி தெரிவிக்க விரும்புகிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.