ECONOMY

கிராக்ஹவுஸ் காமெடி கிளப்பின் உரிமையாளருக்கு கொலை மிரட்டல்

21 ஜூலை 2022, 4:20 AM
கிராக்ஹவுஸ் காமெடி கிளப்பின் உரிமையாளருக்கு கொலை மிரட்டல்

கோலாலம்பூர், ஜூலை 21: இங்குள்ள தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில் உள்ள

கிராக்ஹவுஸ் காமெடி கிளப் உரிமையாளர்க்கு, அடையாளம் தெரியாத நபரிடமிருந்து வந்த மிரட்டல்கள் குறித்து புகார் வந்ததை போலீசார் உறுதிப்படுத்தினர்.

பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி முகமது ஃபக்ருதீன் அப்துல்

ஹமீத் கூறுகையில், நேற்றைய தினம் கிராக்ஹவுஸ் காமெடி உரிமையாளரால் புகார்

செய்யப்பட்டதாகவும், நேற்றைய தினத்தில் கிராக்ஹவுஸ் காமெடி கிளப்பில் சாயம் வீசும்

சம்பவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 507 மற்றும் சிறு குற்றச் சட்டம் 1955 இன் பிரிவு 14

ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்றார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.