ஷா ஆலம், டிச 5- சுபாங் ஜெயா வர்த்தகர்கள் பொதுச் சந்தைகள், காலை மற்றும் இரவு சந்தைகள் மற்றும் உணவு விற்பனை மையங்களுக்கான வர்த்தக உரிமத்தை டிசம்பர் 24 வரை நேரடியாக நடமாடும் முகப்பிடச் சேவை மையங்களில் புதுப்பிக்கலாம்.அந்தந்த மண்டலங்களுக்கு ஏற்ப 2022 ஆண்டிற்கான வணிக உரிமங்களை வர்த்தகர்கள் செலுத்துவதற்கு ஏதுவாக கடந்த மாதம் 29 ஆம் தேதி முதல் இரண்டு இடங்களில் அந்த நடமாடும் முகப்பிடச் சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சுபாங் ஜெயா மாநகர் மன்றம் கூறியது.
நவம்பர் 29 முதல் டிசம்பர் 13 வரை யு.எஸ்.ஜே. 7 பல்நோக்கு மண்டபத்தில் 29 ஆம் தேதி முதல் டிசம்பர் 13ஆம் தேதி இந்த முகப்பிடம் திறந்திருக்கும்.
இதற்கிடையில், எம் பி.எஸ்.ஜே. ஸ்டேடியம் செர்டாங் ஜெயா, ஸ்ரீ கெம்பாங்கனில் உள்ள முகப்பிடம் டிசம்பர் 16 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை செயல்படும் என்று மாநகர் மன்றம் முகநூல் வழி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ECONOMY
வர்த்தக உரிமத்தை புதுப்பிக்க நடமாடும் முகப்பிடச் சேவை- எம.பி.எஸ்.ஜே. ஏற்பாடு
5 டிசம்பர் 2021, 5:44 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

selangor
RS-2: சிலாங்கூரின் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் சமமாக இருக்க வேண்டும் – பொருளியல் நிபுணர்
lau sook may
2 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூர் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த வர்த்தக சமூகத்துடன் கலந்துரையாடல்
Media Selangor Team
18 ஆகஸ்ட் 2026

selangor
மக்கள் தொகை அடர்த்தியான பகுதிகளில் குற்றப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.
n.pakiya
29 ஜூலை 2025

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



