ECONOMY

வான் போக்குவரத்து  தொழில்துறை திட்டத்திற்கு  புத்துயிரூட்டும் திட்டம்

29 நவம்பர் 2021, 10:01 AM
வான் போக்குவரத்து  தொழில்துறை  திட்டத்திற்கு  புத்துயிரூட்டும் திட்டம்

ஷா ஆலம்  நவ 29;- வான் போக்குவரத்து தொழில்துறை திட்டத்திற்கு  புத்துயிரூட்டும்  நடவடிக்கையாக  சிலாங்கூர்  மாநில அரசாங்கம்    Selangor Aviation and Technology innovations Sdn.Bhd  (SELATI  ), SELATI, UNISEL. SELATI  -UNISEL School of Aviation, Selangor Skils Framework & Career Pathway   வான் போக்குவரத்து தொழில்துறைக்காக  அமைக்கப்பட்டுள்ளது. வான் போக்குவரத்து துறை  வினியோகிப்பு  நிறுவனத்திற்காக  புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் முயற்சியாகவும் இது அமையும்.

 

 

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.